மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு

img

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் தீபாவளி முதல் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 50 விழுக்காடு தள்ளுபடியில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.